coimbatore தோழர் அசோக் நினைவேந்தல் நிகழ்ச்சி நமது நிருபர் ஜூலை 7, 2019 இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் தோழர் அசோக் சாதி வெறி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டர்.